மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆனந்தராஜா சூரியகுமார்
வயது 6223 ஏப்ரல், 1956 – 28 ஜூன், 2018
- பிறந்த இடம்
- சுண்டுக்குழி
- வாழ்ந்த இடம்
- அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தராஜா சூரியகுமார் அவர்கள் 28-06-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆனந்தராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வரட்ணம், பொன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காஞ்சனா அவர்களின் அன்புக் கணவரும்,
பிருந்தா, திவ்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜனகன், துஷேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
செல்வராணி, ராஜரட்ணம், ஸ்ரீகாந்தகுமார், சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அழகராஜா, காலஞ்சென்ற பபா, நிர்மலா, கெளரி, ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹனிஷ்கா, லக்கிஷா ஆகியோரின் செல்லத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

