மரண அறிவித்தல்

In loving memory of
Aanapillai Thiruselvam
Age 78September 29, 1939 – July 12, 2018
- Born in
- Mannar
- Lived in
- Mannar Adampan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னார் பன்னவெட்டுவானைப் பிறப்பிடமாகவும், அடம்பன் சகாயவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனாப்பிள்ளை திருச்செல்வம் அவர்கள் 12-07-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்தாம்பிள்ளை, வெரோணிக்கா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற திருச்செல்வம் பிலிப்புப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற டோமினிக்பிள்ளை, பாக்கியம், கிளி, இந்திரா, விமலா, யோசப்(துரை), மரியறோஸ், யோண்சன்(ராசா), ஜஸ்ரின் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செபமாலை, திரேசம்மா மற்றும் அந்தோனியாப்பிள்ளை, காலஞ்சென்ற தங்கம், இசிதோர், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, ராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டெய்சி, சந்திரன், சந்திரா, வசந்தன், ஜீவா, யோகி, ஆசைப்பிள்ளை, அமலா, சுசீலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சோபா, நியூட்டன், டர்ஷினி, ஜெசோ, டெனிசன், டெனி, டிலக்சி, பெலான், பெற்றீனா, அன்யா, லக்சன்யா, டோமினிக், ஸ்ரெவாணி, சானு, எவலீனா, எயாரின், இலான்ஸ், தபிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
யுபிற்றர், லெஷன், ஜெனிவர், கிங்ஸ்ரன், துசான், மர்க்கஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 15-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அடம்பன் வியாகுலமாதா ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் அடம்பன் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

