ஆறுதல்

மரண அறிவித்தல்

ஆனாப்பிள்ளை திருச்செல்வம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆனாப்பிள்ளை திருச்செல்வம்

வயது 7829 செப்டம்பர், 1939 – 12 ஜூலை, 2018

பிறந்த இடம்
மன்னார்
வாழ்ந்த இடம்
அடம்பன்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மன்னார் பன்னவெட்டுவானைப் பிறப்பிடமாகவும், அடம்பன் சகாயவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனாப்பிள்ளை திருச்செல்வம் அவர்கள் 12-07-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சந்தாம்பிள்ளை, வெரோணிக்கா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற திருச்செல்வம் பிலிப்புப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற டோமினிக்பிள்ளை, பாக்கியம், கிளி, இந்திரா, விமலா, யோசப்(துரை), மரியறோஸ், யோண்சன்(ராசா), ஜஸ்ரின் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செபமாலை, திரேசம்மா மற்றும் அந்தோனியாப்பிள்ளை, காலஞ்சென்ற தங்கம், இசிதோர், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, ராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டெய்சி, சந்திரன், சந்திரா, வசந்தன், ஜீவா, யோகி, ஆசைப்பிள்ளை, அமலா, சுசீலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சோபா, நியூட்டன், டர்ஷினி, ஜெசோ, டெனிசன், டெனி, டிலக்சி, பெலான், பெற்றீனா, அன்யா, லக்சன்யா, டோமினிக், ஸ்ரெவாணி, சானு, எவலீனா, எயாரின், இலான்ஸ், தபிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

யுபிற்றர், லெஷன், ஜெனிவர், கிங்ஸ்ரன், துசான், மர்க்கஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 15-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அடம்பன் வியாகுலமாதா ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் அடம்பன் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.