1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Aarokiyanaathar Jermeenammah
Age 75May 12, 1934 – June 1, 2009
- Born in
- Ilavalai
- Lived in
- Ilavalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஇளவாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆரோக்கியநாதர் ஜெர்மீனம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
-உனக்காகவே சீவித்தேன், உனக்காகவே மரித்தேன்,
சீவியத்திலும் மரணத்திலும் உம்முடையவளாய் இருப்பேன் -
மண்ணில் வாழ்ந்து எமக்கு உயிர் தந்த எம் உயிர் தாயே!
இறை அன்பு சுவையை எமக்கு அளித்து,
எந்நேரப் பொழுதிலும் எம்முடன் வாழ்பவளே,
ஓராண்டு ஆனாலும் ஒரு நிமிடம் போல் ஓடியதே.
உங்கள் ஆன்மா நித்திய இறை ஒளியில்
அமைதி பெற என்றும் வேண்டுகின்றோம்.
— பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

