1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆரோக்கியநாதர் ஜெர்மீனம்மா
வயது 7512 மே, 1934 – 1 ஜூன், 2009
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- இளவாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇளவாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆரோக்கியநாதர் ஜெர்மீனம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
-உனக்காகவே சீவித்தேன், உனக்காகவே மரித்தேன்,
சீவியத்திலும் மரணத்திலும் உம்முடையவளாய் இருப்பேன் -
மண்ணில் வாழ்ந்து எமக்கு உயிர் தந்த எம் உயிர் தாயே!
இறை அன்பு சுவையை எமக்கு அளித்து,
எந்நேரப் பொழுதிலும் எம்முடன் வாழ்பவளே,
ஓராண்டு ஆனாலும் ஒரு நிமிடம் போல் ஓடியதே.
உங்கள் ஆன்மா நித்திய இறை ஒளியில்
அமைதி பெற என்றும் வேண்டுகின்றோம்.
— பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

