மரண அறிவித்தல்

In loving memory of
Aarumagarasah Punithambikai
April 10, 2016
- Born in
- Karanavai
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி கரணவாய் தெற்கு மூத்த விநாயகர் கோயிலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகராசா புனிதாம்பிகை அவர்கள் 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தர்மரட்ணம், காலஞ்சென்ற சிவமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
ஆறுமுகராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
நிலேஸ், நிலக்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முகுந்தன், சுசிந்திரன், நிசாந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

