மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகராசா புனிதாம்பிகை
Oviya Aru
10 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- கரணவாய்
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கரணவாய் தெற்கு மூத்த விநாயகர் கோயிலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகராசா புனிதாம்பிகை அவர்கள் 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தர்மரட்ணம், காலஞ்சென்ற சிவமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
ஆறுமுகராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
நிலேஸ், நிலக்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முகுந்தன், சுசிந்திரன், நிசாந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

