Aruthal

மரண அறிவித்தல்

Photo of Aarumugam Chinnama

In loving memory of

Aarumugam Chinnama

Age 83August 18, 1934 – December 17, 2017

Born in
Pungudutivu 1st Ward
Lived in
France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சின்னம்மா அவர்கள் 17-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஆறுமுகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற செல்வநாயகி, இரத்தினசிங்கம்(பெரியாம்பி- பிரான்ஸ்), காலஞ்சென்ற தளயசிங்கம்(Engineer- பிரான்ஸ்), பாலசிங்கம்(பாலன்- பிரான்ஸ்), சித்திராதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்வானந்தம்(இலங்கை), ரஞ்சினி(பிரான்ஸ்), தேவிகா(பிரான்ஸ்), தபோதினி(பிரான்ஸ்), சிவலிங்கம்(சிவா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற தையல்முத்து(இலங்கை), கண்ணம்மா(இலங்கை), தியாகராசா(கனடா), காலஞ்சென்ற சிவபிரகாசம்(இலங்கை), புவனேஸ்வரி(கனடா), தெய்வேந்திரம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற முத்துக்குமார்(இலங்கை), செல்லையா(இலங்கை), தனலட்சுமி(கனடா), அன்னபூரணம்(இலங்கை), காலஞ்சென்ற நடராசா(பிரான்ஸ்), ரதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பகீரதி(லண்டன்), உஷா(கனடா), பிரகாஸ், பிரசாத், பிரதாப், தினேஸ், பானுஷன், சிந்துஷன், அனுஷன், சுகி, பிரியா, அணுஷா(பிரான்ஸ்), ரவி(லண்டன்), ரூபன்(கனடா), தர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

புளோறா, டிலன், புளோரன், ரவீனா(லண்டன்), டிலக்‌ஷன், சாருஜன், சர்மிகா(கனடா), அஜானா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. 31st day · January 17, 201831ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.