மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் சின்னம்மா
வயது 8318 ஆகஸ்ட், 1934 – 17 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 1ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சின்னம்மா அவர்கள் 17-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆறுமுகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற செல்வநாயகி, இரத்தினசிங்கம்(பெரியாம்பி- பிரான்ஸ்), காலஞ்சென்ற தளயசிங்கம்(Engineer- பிரான்ஸ்), பாலசிங்கம்(பாலன்- பிரான்ஸ்), சித்திராதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வானந்தம்(இலங்கை), ரஞ்சினி(பிரான்ஸ்), தேவிகா(பிரான்ஸ்), தபோதினி(பிரான்ஸ்), சிவலிங்கம்(சிவா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற தையல்முத்து(இலங்கை), கண்ணம்மா(இலங்கை), தியாகராசா(கனடா), காலஞ்சென்ற சிவபிரகாசம்(இலங்கை), புவனேஸ்வரி(கனடா), தெய்வேந்திரம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற முத்துக்குமார்(இலங்கை), செல்லையா(இலங்கை), தனலட்சுமி(கனடா), அன்னபூரணம்(இலங்கை), காலஞ்சென்ற நடராசா(பிரான்ஸ்), ரதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பகீரதி(லண்டன்), உஷா(கனடா), பிரகாஸ், பிரசாத், பிரதாப், தினேஸ், பானுஷன், சிந்துஷன், அனுஷன், சுகி, பிரியா, அணுஷா(பிரான்ஸ்), ரவி(லண்டன்), ரூபன்(கனடா), தர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
புளோறா, டிலன், புளோரன், ரவீனா(லண்டன்), டிலக்ஷன், சாருஜன், சர்மிகா(கனடா), அஜானா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

