10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Adiyapatham Periyathampi
November 27, 2002
- Born in
- Sri Lanka
- Lived in
- Sri Lanka
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநடராசா வீதி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆடியபாதம் பெரியதம்பி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
கார்திகைத்திங்கள் நவம்பர் 27ல்
எம்மை விட்டு மறைந்தீர்கள் ஜயா...
ஆண்டுகள் பத்து முடிந்து விட்டாலும்
ஆறவில்லை உங்கள் நினைவு எம்
நெஞ்சை விட்டு்...
நூறாண்டுகள் பல சென்றாலும் மறவோம்
உங்கள் திருமுகத்ததை
என்றும் நீங்கா நினைவுடன் எம்முடன்
வாழ்ந்து கொணடிருப்பீர்கள் ஜயா...!!!
உங்கள் நினைவுடன் குடும்பத்தினர்....
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

