ஆறுதல்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆடியபாதம் பெரியதம்பி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆடியபாதம் பெரியதம்பி

27 நவம்பர், 2002

பிறந்த இடம்
இலங்கை
வாழ்ந்த இடம்
இலங்கை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

நடராசா வீதி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆடியபாதம் பெரியதம்பி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

கார்திகைத்திங்கள் நவம்பர் 27ல்
எம்மை விட்டு மறைந்தீர்கள் ஜயா...

ஆண்டுகள் பத்து முடிந்து விட்டாலும்
ஆறவில்லை உங்கள் நினைவு எம்
நெஞ்சை விட்டு்...

நூறாண்டுகள் பல சென்றாலும் மறவோம்
உங்கள் திருமுகத்ததை
என்றும் நீங்கா நினைவுடன் எம்முடன்
வாழ்ந்து கொணடிருப்பீர்கள் ஜயா...!!!

உங்கள் நினைவுடன் குடும்பத்தினர்....

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.