Aruthal

மரண அறிவித்தல்

Photo of Agilandeswary Subramaniyam

In loving memory of

Agilandeswary Subramaniyam

Age 81June 16, 1934 – January 23, 2016

Born in
Kollankaladdi
Lived in
Jaffna, Colombo, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அகிலாண்டேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் 23-01-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் சுந்தரம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இலங்கைநாயகம் பார்வதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

பவானி, கெளரி, மாலினி, காயத்திரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அம்பிகை, காலஞ்சென்ற Dr. சரவணபவன், செந்திநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வசிங்கம், சந்திரகுமார், நந்தகுமார், குகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்மலிங்கம், தவச்செல்வராணி, ரஞ்சினி, காலஞ்சென்ற கதிர்காமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புச் சகலியும்,

பிரணவன், விக்னயா, ஹரிகரன், யதுநந்தன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.