மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அகிலாண்டேஸ்வரி சுப்பிரமணியம்
வயது 8116 ஜூன், 1934 – 23 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- கொல்லன்கலட்டி
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அகிலாண்டேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் 23-01-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் சுந்தரம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இலங்கைநாயகம் பார்வதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
பவானி, கெளரி, மாலினி, காயத்திரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அம்பிகை, காலஞ்சென்ற Dr. சரவணபவன், செந்திநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வசிங்கம், சந்திரகுமார், நந்தகுமார், குகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்மலிங்கம், தவச்செல்வராணி, ரஞ்சினி, காலஞ்சென்ற கதிர்காமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புச் சகலியும்,
பிரணவன், விக்னயா, ஹரிகரன், யதுநந்தன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

