மரண அறிவித்தல்

In loving memory of
Aiyathurai Ratnasingam
Age 71July 10, 1944 – May 17, 2016
- Born in
- Urelu
- Lived in
- Elalai, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாதுரை இரட்ணசிங்கம் அவர்கள் 17-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், ஐயாதுரை நாகம்மா தம்பதிகளின் மகனும், வைத்திலிங்கம் இராசம்மா தம்பதிகளின் மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் கணவரும்,
நிமால், அனுபா ஆகியோரின் தந்தையும்,
நிருத்திகா, பிரணவன் ஆகியோரின் மாமனாரும்,
நியோலா, நயோமி ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 24-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று வத்தளை மகிந்த மலர்சாலையில் பார்வைக்காக மு.ப 09.00 மணிமுதல் பி.ப 03.30 மணிவரை வைக்கப்பட்டு பின்னர் பி.ப 05.30 மணியளவில் மாதம்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

