மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயாதுரை இரட்ணசிங்கம்
வயது 7110 ஜூலை, 1944 – 17 மே, 2016
- பிறந்த இடம்
- ஊரெழு
- வாழ்ந்த இடம்
- Elalai, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாதுரை இரட்ணசிங்கம் அவர்கள் 17-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், ஐயாதுரை நாகம்மா தம்பதிகளின் மகனும், வைத்திலிங்கம் இராசம்மா தம்பதிகளின் மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் கணவரும்,
நிமால், அனுபா ஆகியோரின் தந்தையும்,
நிருத்திகா, பிரணவன் ஆகியோரின் மாமனாரும்,
நியோலா, நயோமி ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 24-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று வத்தளை மகிந்த மலர்சாலையில் பார்வைக்காக மு.ப 09.00 மணிமுதல் பி.ப 03.30 மணிவரை வைக்கப்பட்டு பின்னர் பி.ப 05.30 மணியளவில் மாதம்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

