மரண அறிவித்தல்

In loving memory of
Akash Sriskantharajah
Age 19March 11, 1998 – August 12, 2017
- Born in
- Canada
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தர்மடத்தைப் பூர்வீகமாகவும், கனடாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆகாஷ் ஸ்ரீஸ்கந்தராசா அவர்கள் 12-08-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தனகோபாலசிங்கம், சரஸ்வதி தம்பதிகள், பால்ராஜா இரத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ஸ்ரீஸ்கந்தராசா பவளராணி(நந்தினி) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
ஸ்ரீநகுசன், சன்சியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுவந்தன், பிருந்தினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பிரிஷா அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,
அக்ஷனா, அஸ்மி ஆகியோரின் அன்பு மாமாவும்,
ரஞ்சனா, பிரேமிளா ஆகியோரின் அன்பு மருமகனும்,
குலம்(கனடா), ராசன்(இலங்கை), பாலன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஜெயராசா(கனடா), சற்குணராஜா(கனடா), தவராஜா(கனடா), சுரேந்திரன், காலஞ்சென்ற ராகுலராஜா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

