மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆகாஷ் ஸ்ரீஸ்கந்தராசா
வயது 1911 மார்ச், 1998 – 12 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- கனடா
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தர்மடத்தைப் பூர்வீகமாகவும், கனடாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆகாஷ் ஸ்ரீஸ்கந்தராசா அவர்கள் 12-08-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தனகோபாலசிங்கம், சரஸ்வதி தம்பதிகள், பால்ராஜா இரத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ஸ்ரீஸ்கந்தராசா பவளராணி(நந்தினி) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
ஸ்ரீநகுசன், சன்சியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுவந்தன், பிருந்தினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பிரிஷா அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,
அக்ஷனா, அஸ்மி ஆகியோரின் அன்பு மாமாவும்,
ரஞ்சனா, பிரேமிளா ஆகியோரின் அன்பு மருமகனும்,
குலம்(கனடா), ராசன்(இலங்கை), பாலன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஜெயராசா(கனடா), சற்குணராஜா(கனடா), தவராஜா(கனடா), சுரேந்திரன், காலஞ்சென்ற ராகுலராஜா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

