மரண அறிவித்தல்

In loving memory of
Akilan Selvaraja
Age 45August 3, 1972 – January 9, 2018
- Born in
- Ezhalai Kadduvan
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கட்டுவன் தண்ணீர்த்தாழ்வைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட அகிலன் செல்வராஜா அவர்கள் 09-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், செல்வராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், நாகரட்ணம் ராதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தாரணி(Bobby) அவர்களின் அன்புக் கணவரும்,
அஸ்வின், ரசிதன், ஆதிரை ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிருசன், சபேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜி, கலையா, வெங்கடேஸ், டினேஸ், வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தாணவி, சைந்தவி, காம்ஜித், அக்சயா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அனுஸ்கா, அப்சரா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

