மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அகிலன் செல்வராஜா
வயது 453 ஆகஸ்ட், 1972 – 9 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கட்டுவன் தண்ணீர்த்தாழ்வைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட அகிலன் செல்வராஜா அவர்கள் 09-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், செல்வராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், நாகரட்ணம் ராதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தாரணி(Bobby) அவர்களின் அன்புக் கணவரும்,
அஸ்வின், ரசிதன், ஆதிரை ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிருசன், சபேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜி, கலையா, வெங்கடேஸ், டினேஸ், வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தாணவி, சைந்தவி, காம்ஜித், அக்சயா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அனுஸ்கா, அப்சரா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

