மரண அறிவித்தல்

In loving memory of
Akileswaranathan Lakshmiamma
Age 65November 5, 1950 – January 13, 2016
- Born in
- Vaddukoddai
- Lived in
- Vavu Thavasikulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டை வட்டுமேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தவசிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அகிலேஸ்வரநாதன் இலட்சுமியம்மா அவர்கள் 13-01-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும், நல்லதம்பி இரத்தினபரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அகிலேஸ்வரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பார்த்தீபன்(லண்டன்), ஜெகதீபன்(இலங்கை), காலஞ்சென்ற குணதீபன், விஜிதா(இலங்கை), பிருந்தா(பிரான்ஸ்), காலஞ்சென்ற வினோதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சத்தியபவானியம்மா, காலஞ்சென்றவர்களான கனகம்மா, புவனேஸ்வரியம்மா, மற்றும் சற்குணவதியம்மா, அருளானந்தம், நேசம்மா, சரவணபவானந்தசிவம்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மோகனகுமார், பகீரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தங்கராசசிங்கம், மதுரசிங்கம், காசிவிசுவநாதர், அரியராசா, கமலாதேவி, கமலராணி, கணேஸ்வரி, மதிமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுகிர்தமலர் அவர்களின் பாசமிகு மருமகளும்,
திசாந்த், சப்தமி, சபரிஸ், சுஜித் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் தோணிக்கல் இந்து மயானத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
104 Rue de Lagny,
93100 Montreuil,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

