மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அகிலேஸ்வரநாதன் இலட்சுமியம்மா
வயது 655 நவம்பர், 1950 – 13 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- Vaddukoddai
- வாழ்ந்த இடம்
- தவசிக்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை வட்டுமேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தவசிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அகிலேஸ்வரநாதன் இலட்சுமியம்மா அவர்கள் 13-01-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும், நல்லதம்பி இரத்தினபரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அகிலேஸ்வரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பார்த்தீபன்(லண்டன்), ஜெகதீபன்(இலங்கை), காலஞ்சென்ற குணதீபன், விஜிதா(இலங்கை), பிருந்தா(பிரான்ஸ்), காலஞ்சென்ற வினோதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சத்தியபவானியம்மா, காலஞ்சென்றவர்களான கனகம்மா, புவனேஸ்வரியம்மா, மற்றும் சற்குணவதியம்மா, அருளானந்தம், நேசம்மா, சரவணபவானந்தசிவம்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மோகனகுமார், பகீரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தங்கராசசிங்கம், மதுரசிங்கம், காசிவிசுவநாதர், அரியராசா, கமலாதேவி, கமலராணி, கணேஸ்வரி, மதிமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுகிர்தமலர் அவர்களின் பாசமிகு மருமகளும்,
திசாந்த், சப்தமி, சபரிஸ், சுஜித் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் தோணிக்கல் இந்து மயானத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
104 Rue de Lagny,
93100 Montreuil,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

