மரண அறிவித்தல்

In loving memory of
Alagipoodi Periyathamby
Age 85June 14, 1930 – April 14, 2016
- Born in
- Batticaloa
- Lived in
- Vadaliyadaippu, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், யாழ். வடலியடைப்பை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அழகிப்போடி பெரியதம்பி அவர்கள் 14-04-2016 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அழகிப்போடி, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், நாகராஜா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகலட்சுமி(இராசு) அவர்களின் அன்புக் கணவரும்,
பவானி, சிறிக்குமார், றஜனி(யசோ), பிரேமளா(தேவா), நளினி(ராஜி), பரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கந்தசாமி, ஜெயானந்தி, சிவராசா, யோகதாஸ், இராசரத்தினம், சிவயோகி ஆகியோரின் அருமை மாமனாரும்,
கணபதிப்பிள்ளை விஜயலட்சுமி அவர்களின் அன்பு மைத்துனரும்,
தயாளினி, ரவி, மனோ, மாலா, விஜிதினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கஜனன், பிரணவி, கபிலன், மித்திரா, சர்மிளா, நிரஞ்சனா, கௌசி, சுஜிதா, சுசித்தா(சுபா), சுவேதா, கீர்த்தனா, லக்ஸனா, ஜானகி, ஜனனி ஆகியோரின் அன்புப் பேரனும்,
தனுஷன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

