மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அழகிப்போடி பெரியதம்பி
வயது 8514 ஜூன், 1930 – 14 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- வடலியடைப்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், யாழ். வடலியடைப்பை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அழகிப்போடி பெரியதம்பி அவர்கள் 14-04-2016 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அழகிப்போடி, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், நாகராஜா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகலட்சுமி(இராசு) அவர்களின் அன்புக் கணவரும்,
பவானி, சிறிக்குமார், றஜனி(யசோ), பிரேமளா(தேவா), நளினி(ராஜி), பரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கந்தசாமி, ஜெயானந்தி, சிவராசா, யோகதாஸ், இராசரத்தினம், சிவயோகி ஆகியோரின் அருமை மாமனாரும்,
கணபதிப்பிள்ளை விஜயலட்சுமி அவர்களின் அன்பு மைத்துனரும்,
தயாளினி, ரவி, மனோ, மாலா, விஜிதினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கஜனன், பிரணவி, கபிலன், மித்திரா, சர்மிளா, நிரஞ்சனா, கௌசி, சுஜிதா, சுசித்தா(சுபா), சுவேதா, கீர்த்தனா, லக்ஸனா, ஜானகி, ஜனனி ஆகியோரின் அன்புப் பேரனும்,
தனுஷன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

