மரண அறிவித்தல்

In loving memory of
Alagu Mayilvaganam
Age 82May 13, 1935 – July 5, 2017
- Born in
- Kili Madduvilnadu
- Lived in
- Kili Madduvilnadu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அழகு மயில்வாகனம் அவர்கள் 05-07-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தவபரன், பிருந்தா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற அப்பாச்சிபரராசசிங்கம், ராசம்மா(ராசு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுந்தரலிங்கம்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
பிரமியா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மட்டுவில் தெற்கு நேரியதூ இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மட்டுவில் தெற்கு,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

