மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அழகு மயில்வாகனம்
வயது 8213 மே, 1935 – 5 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- மட்டுவில்நாடு
- வாழ்ந்த இடம்
- மட்டுவில்நாடு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அழகு மயில்வாகனம் அவர்கள் 05-07-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தவபரன், பிருந்தா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற அப்பாச்சிபரராசசிங்கம், ராசம்மா(ராசு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுந்தரலிங்கம்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
பிரமியா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மட்டுவில் தெற்கு நேரியதூ இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மட்டுவில் தெற்கு,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

