மரண அறிவித்தல்

In loving memory of
Alakamma Ramasamy
Age 75November 14, 1942 – March 26, 2018
- Born in
- Batti Araiyampathi
- Lived in
- Chankanai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு ஆரையம்பதியைப் பிறப்பிடமாகவும், யாழ். சங்கானை மாலியவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட அழகம்மா இராமசாமி அவர்கள் 26-03-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
சிறீதரன், குமுதினி, காலஞ்சென்ற உமாதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிருபாகரன் அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
காந்தினிதேவி, விஜயராஜா, விஜயசோபனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-03-2018 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

