மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அழகம்மா இராமசாமி
வயது 7514 நவம்பர், 1942 – 26 மார்ச், 2018
- பிறந்த இடம்
- ஆரையம்பதி
- வாழ்ந்த இடம்
- சங்கானை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு ஆரையம்பதியைப் பிறப்பிடமாகவும், யாழ். சங்கானை மாலியவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட அழகம்மா இராமசாமி அவர்கள் 26-03-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
சிறீதரன், குமுதினி, காலஞ்சென்ற உமாதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிருபாகரன் அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
காந்தினிதேவி, விஜயராஜா, விஜயசோபனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-03-2018 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

