மரண அறிவித்தல்

In loving memory of
Alalasuntharalingam Arunachalam
Age 64September 27, 1953 – December 13, 2017
- Born in
- Kili Kandavalai
- Lived in
- Caterham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Caterham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆலாலசுந்தரலிங்கம் அருணாசலம் அவர்கள் 13-12-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அருணாசலம் அமிர்தநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், வீரகத்திப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவராணி(இந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,
யாழினி, தமிழினி(சுபோ), சுதர்சினி(சுகி), ஜனார்த்தினி(ஜனா), ஜமேர்த்தினி(அகலி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பஞ்சநாதன், தேவகுஞ்சரி, மற்றும் யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகராஜா(குட்டி), கிருபேந்திரன்(சங்கர்), தக்சுனா, பிரசன்னா, ஸ்ரீகர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கமலாதேவி, புஷ்பராணி(ராணி), சறோஜாதேவி(சறோ), ஸ்ரீபாலசுப்பிரமணியம், தவபாலன்(தவம்), சீதாராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சங்கவி, ராகவி, விதுஜா, கவிஷா, மெதுஷா, ஜேய்டன், டில்ஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

