ஆறுதல்

மரண அறிவித்தல்

ஆலாலசுந்தரலிங்கம் அருணாசலம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆலாலசுந்தரலிங்கம் அருணாசலம்

வயது 6427 செப்டம்பர், 1953 – 13 டிசம்பர், 2017

பிறந்த இடம்
கண்டாவளை
வாழ்ந்த இடம்
Caterham

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Caterham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆலாலசுந்தரலிங்கம் அருணாசலம் அவர்கள் 13-12-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அருணாசலம் அமிர்தநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், வீரகத்திப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவராணி(இந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,

யாழினி, தமிழினி(சுபோ), சுதர்சினி(சுகி), ஜனார்த்தினி(ஜனா), ஜமேர்த்தினி(அகலி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பஞ்சநாதன், தேவகுஞ்சரி, மற்றும் யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகராஜா(குட்டி), கிருபேந்திரன்(சங்கர்), தக்சுனா, பிரசன்னா, ஸ்ரீகர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கமலாதேவி, புஷ்பராணி(ராணி), சறோஜாதேவி(சறோ), ஸ்ரீபாலசுப்பிரமணியம், தவபாலன்(தவம்), சீதாராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சங்கவி, ராகவி, விதுஜா, கவிஷா, மெதுஷா, ஜேய்டன், டில்ஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.