மரண அறிவித்தல்

In loving memory of
Albert Sinnapu
Age 64April 17, 1955 – April 17, 2019
- Born in
- Jaffna
- Lived in
- Creteil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். றெக்கிளமேசன் பகுதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Creteil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிறட் சின்னப்பு அவர்கள் 17-04-2019 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சூசைப்பிள்ளை பெர்னடேத் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஆனந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
றோஜர், பற்றிக், சில்வி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பூபதி அமலதாஸ், காலஞ்சென்ற சிந்தாதுரை, டோனாஸ் மணி, பத்மநாதன் தங்கம், காலஞ்சென்ற பாக்கிய லீலா அரசு, மல்லிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றோஜர் றஜிதா அவர்களின் அன்பு மாமனாரும்,
ராஜா, அகிலா, ஜஸ்ரின், சுகந்தி, சிந்தாதுரை, பற்றிமா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

