மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அல்பிறட் சின்னப்பு
வயது 6417 ஏப்ரல், 1955 – 17 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Creteil
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். றெக்கிளமேசன் பகுதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Creteil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிறட் சின்னப்பு அவர்கள் 17-04-2019 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சூசைப்பிள்ளை பெர்னடேத் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஆனந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
றோஜர், பற்றிக், சில்வி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பூபதி அமலதாஸ், காலஞ்சென்ற சிந்தாதுரை, டோனாஸ் மணி, பத்மநாதன் தங்கம், காலஞ்சென்ற பாக்கிய லீலா அரசு, மல்லிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றோஜர் றஜிதா அவர்களின் அன்பு மாமனாரும்,
ராஜா, அகிலா, ஜஸ்ரின், சுகந்தி, சிந்தாதுரை, பற்றிமா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

