மரண அறிவித்தல்

In loving memory of
Alex Gunaratnam Joseph
Age 61October 9, 1955 – October 19, 2016
- Born in
- Chempianpattu
- Lived in
- Point Pedro Thumpalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், தும்பளை மணிகாரன் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட அலேஸ் குணரட்ணம் ஜோசேப் அவர்கள் 19-10-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அலேஸ் குணரட்ணம், மேரி றோஸ் தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை, அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி ஞானமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
றொபின்சன்(லண்டன்), பபிலா, ரஜீவ்(பிரான்ஸ்), கலிஸ்ரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டெய்சி, காலஞ்சென்ற றிச்சேட், ரட்ணம்(ஜெர்மனி), வின்சன், லிமிற்ரன், வெலிங்டன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராஜீ(லண்டன்), அருமைக்கிளி, அஸ்வினி, பிரதீப்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற திரேசா, மேரியோசேப்பின், ஜெயநாதன், அருள்நாதன், றெனி(லண்டன்), பேபி, வசந்தா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பிரியந்தி, பிரியங்கா(லண்டன்), காலஞ்சென்ற பிரித்தா யாழினி, யாழியா, யாழினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-10-2016 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் செம்பியன் பற்று புனித பிலிப்புனேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

