மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அலேஸ் குணரட்ணம் ஜோசேப்
வயது 619 அக்டோபர், 1955 – 19 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- செம்பியன்பற்று
- வாழ்ந்த இடம்
- தும்பளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், தும்பளை மணிகாரன் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட அலேஸ் குணரட்ணம் ஜோசேப் அவர்கள் 19-10-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அலேஸ் குணரட்ணம், மேரி றோஸ் தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை, அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி ஞானமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
றொபின்சன்(லண்டன்), பபிலா, ரஜீவ்(பிரான்ஸ்), கலிஸ்ரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டெய்சி, காலஞ்சென்ற றிச்சேட், ரட்ணம்(ஜெர்மனி), வின்சன், லிமிற்ரன், வெலிங்டன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராஜீ(லண்டன்), அருமைக்கிளி, அஸ்வினி, பிரதீப்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற திரேசா, மேரியோசேப்பின், ஜெயநாதன், அருள்நாதன், றெனி(லண்டன்), பேபி, வசந்தா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பிரியந்தி, பிரியங்கா(லண்டன்), காலஞ்சென்ற பிரித்தா யாழினி, யாழியா, யாழினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-10-2016 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் செம்பியன் பற்று புனித பிலிப்புனேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

