மரண அறிவித்தல்

In loving memory of
Alexandra Selvaratnam
Age 80August 10, 1937 – March 19, 2018
- Born in
- Batti Puliyantivu
- Lived in
- Gants Hill
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு புளியந்தீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Gants Hill Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட அலக்சாந்திரா செல்வரத்தினம் அவர்கள் 19-03-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் திசைவீரசிங்கம் மேரி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியதர்சினி, பிரின்ஸ், கீதாஞ்சலி(கீதா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பேட்ரம் திசைவீரசிங்கம், அஞ்சலா மயில்வாகனம், பியூலா ஜீவரத்னம், காலஞ்சென்ற லிலியன் பிளைக்பெல், கொட்பிரி திசைவீரசிங்கம் பிலோமினா மயில்வாகனம், காலஞ்சென்ற அன்ரன் திசைவீரசிங்கம், லூட்ஸ் நடராசா, ஜோய் திசைவீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மடலில், எழில்நேசன்(நேசன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Christina, Tanya, Alexandra, Matthew, Jonathan, Jessica ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Alayna, Kayla ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

