மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அலக்சாந்திரா செல்வரத்தினம்
வயது 8010 ஆகஸ்ட், 1937 – 19 மார்ச், 2018
- பிறந்த இடம்
- புளியந்தீவு
- வாழ்ந்த இடம்
- Gants Hill
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு புளியந்தீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Gants Hill Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட அலக்சாந்திரா செல்வரத்தினம் அவர்கள் 19-03-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் திசைவீரசிங்கம் மேரி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியதர்சினி, பிரின்ஸ், கீதாஞ்சலி(கீதா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பேட்ரம் திசைவீரசிங்கம், அஞ்சலா மயில்வாகனம், பியூலா ஜீவரத்னம், காலஞ்சென்ற லிலியன் பிளைக்பெல், கொட்பிரி திசைவீரசிங்கம் பிலோமினா மயில்வாகனம், காலஞ்சென்ற அன்ரன் திசைவீரசிங்கம், லூட்ஸ் நடராசா, ஜோய் திசைவீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மடலில், எழில்நேசன்(நேசன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Christina, Tanya, Alexandra, Matthew, Jonathan, Jessica ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Alayna, Kayla ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

