மரண அறிவித்தல்

In loving memory of
Alfert Thuraiaiyaa
Age 85July 18, 1932 – September 5, 2017
- Born in
- Navali
- Lived in
- Belize
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், மத்திய அமெரிக்கா Belize ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரட் துரையையா அவர்கள் 05-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புக்குட்டி, மேரி தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற யேக்கப், கிறேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
டெறிக் அஜந்தன், சிறோமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மனோன்மணி, பூபதி மனோரஞ்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மற்றில்டா அவர்களின் அன்பு மாமனாரும்,
கிறேஸ் சப்ரினா, மோசஸ் ஸ் ரீபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 09-09-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Home Land Memorial Cemetery - Belize C.America என்னும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

