மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அல்பிரட் துரையையா
MBE
வயது 8518 ஜூலை, 1932 – 5 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- நவாலி
- வாழ்ந்த இடம்
- பெலிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், மத்திய அமெரிக்கா Belize ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரட் துரையையா அவர்கள் 05-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புக்குட்டி, மேரி தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற யேக்கப், கிறேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
டெறிக் அஜந்தன், சிறோமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மனோன்மணி, பூபதி மனோரஞ்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மற்றில்டா அவர்களின் அன்பு மாமனாரும்,
கிறேஸ் சப்ரினா, மோசஸ் ஸ் ரீபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 09-09-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Home Land Memorial Cemetery - Belize C.America என்னும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

