31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Alphones Anthonipillai
Age 76November 16, 1939 – April 23, 2016
- Born in
- Karampan
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அல்போன்ஸ் அந்தோனிபிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிபிள்ளை ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
பற்றிமா அவர்களின் அன்புக் கணவரும்,
கறோல்ட், ஷெரோன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு தொலைபேசி மூலமும், நேரடியாக வந்தும் ஆறுதல் கூறி உதவிபுரிந்த உள்ளங்களுக்கும் மற்றும் வெளிநாட்டில் இருந்து உதவிபுரிந்த அனைத்து குடும்பங்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், சகோதரர்கள், மைத்துனர்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— மனைவி, பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

