31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
அல்போன்ஸ் அந்தோனிபிள்ளை
வயது 7616 நவம்பர், 1939 – 23 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அல்போன்ஸ் அந்தோனிபிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிபிள்ளை ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
பற்றிமா அவர்களின் அன்புக் கணவரும்,
கறோல்ட், ஷெரோன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு தொலைபேசி மூலமும், நேரடியாக வந்தும் ஆறுதல் கூறி உதவிபுரிந்த உள்ளங்களுக்கும் மற்றும் வெளிநாட்டில் இருந்து உதவிபுரிந்த அனைத்து குடும்பங்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், சகோதரர்கள், மைத்துனர்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— மனைவி, பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

