மரண அறிவித்தல்

In loving memory of
Alvannachipillai Nadarajah
Age 72February 16, 1946 – December 28, 2018
- Born in
- Chulipuram
- Lived in
- Kangesanthurai, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை குமரகோயிலடியை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வானாச்சிப்பிள்ளை நடராஜா அவர்கள் 28-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை நாசகம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவரான நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஜெயா, தயா(இந்தியா), ஜீவா(கனடா), சுபாகரன்(கனடா), கிருபாகரன்(தேசப்புதல்வர்), சத்தியபாமா(சுவிஸ்), சத்தியதேவி(கனடா), பிரபாகரன்(தேசப்புதல்வர்), ஜெகதீஸ்வரி(கனடா), கருணாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான புனிதவதியார், நரசிங்கம், உருத்திராட்சீ(ஐக்கிய அமெரிக்கா), சிவத்திராதேவி(இலங்கை), சரவணபுஸ்பவம், சந்ததியார், ராசிந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரஸ்வதி(இலங்கை), காலஞ்சென்ற மாணிக்கம், கந்தசாமி(இலங்கை), காலஞ்சென்ற லக்சுமி, பத்மாவதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவசக்திதாசன்(இந்தியா), மாலினி(கனடா), ராஜினி(கனடா), கருணாகரன்(சுவிஸ்), சுபேந்திரன்(கனடா), வசந்தன்(கனடா) அன்மரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிவச்செல்வி, சிவச்செல்வன், சிவரூபிணி, சிவப்பிரியா(இந்தியா), சௌமியா, ஜீவன்(கனடா), லக்சனா, பிரவீன்(கனடா), கிஷானி, கிஷாந்(சுவிஸ்), கம்ஷா, மிதுன், பிரஷா(கனடா), கவின், டியானா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சர்வன்(இந்தியா) அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை நேரலையில் காண இங்கே அழுத்தவும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

