ஆறுதல்

மரண அறிவித்தல்

ஆழ்வானாச்சிப்பிள்ளை நடராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆழ்வானாச்சிப்பிள்ளை நடராஜா

வயது 7216 பிப்ரவரி, 1946 – 28 டிசம்பர், 2018

பிறந்த இடம்
சுழிபுரம்
வாழ்ந்த இடம்
காங்கேசன்துறை, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை குமரகோயிலடியை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வானாச்சிப்பிள்ளை நடராஜா அவர்கள் 28-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை நாசகம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவரான நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஜெயா, தயா(இந்தியா), ஜீவா(கனடா), சுபாகரன்(கனடா), கிருபாகரன்(தேசப்புதல்வர்), சத்தியபாமா(சுவிஸ்), சத்தியதேவி(கனடா), பிரபாகரன்(தேசப்புதல்வர்), ஜெகதீஸ்வரி(கனடா), கருணாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான புனிதவதியார், நரசிங்கம், உருத்திராட்சீ(ஐக்கிய அமெரிக்கா), சிவத்திராதேவி(இலங்கை), சரவணபுஸ்பவம், சந்ததியார், ராசிந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரஸ்வதி(இலங்கை), காலஞ்சென்ற மாணிக்கம், கந்தசாமி(இலங்கை), காலஞ்சென்ற லக்சுமி, பத்மாவதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவசக்திதாசன்(இந்தியா), மாலினி(கனடா), ராஜினி(கனடா), கருணாகரன்(சுவிஸ்), சுபேந்திரன்(கனடா), வசந்தன்(கனடா) அன்மரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிவச்செல்வி, சிவச்செல்வன், சிவரூபிணி, சிவப்பிரியா(இந்தியா), சௌமியா, ஜீவன்(கனடா), லக்சனா, பிரவீன்(கனடா), கிஷானி, கிஷாந்(சுவிஸ்), கம்ஷா, மிதுன், பிரஷா(கனடா), கவின், டியானா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சர்வன்(இந்தியா) அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நேரலையில் காண இங்கே அழுத்தவும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 24 டிசம்பர், 20191ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 25 டிசம்பர், 20202ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.