1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆழ்வானாச்சிப்பிள்ளை நடராஜா
வயது 7216 பிப்ரவரி, 1946 – 28 டிசம்பர், 2018
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- காங்கேசன்துறை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை குமரகோயிலடியை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆழ்வானாச்சிப்பிள்ளை நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அணையா தீபம் அணைந்ததேனோ?
எங்கள் அன்புச் செல்வம் அம்மா
மறைந்ததேனோ?
கதறி அழுகிறோம், கலங்கித் துடிக்கிறோம்
அம்மா!!!!!
ஓராண்டு ஓடிமறைந்து விட்டது அம்மா!!
ஆனாலும்
என்றென்றும் உங்கள் நினைவலைகள்
அழியாது எங்களுடனே வாழும் அம்மா!!
என்றும் உம் பிரிவால் வாடும்
அன்பு பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

