Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Amarasingam Sivakumar

In loving memory of

Amarasingam Sivakumar

Age 53August 17, 1964 – June 19, 2018

Born in
Pungudutivu 8th Ward
Lived in
Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரசிங்கம் சிவகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தெய்வமே!
அணையாத சுடராக எமைக் காத்த அப்பாவே!
இன்னும் ஆறவில்லை எங்கள் துயரம்
எங்கே மறைந்தீர்கள்...?

உங்கள் உயிர் காக்க
ஆண்டவனை மன்றாடினோம்- ஆனால்
எங்களை ஏமாற்றி விட்டு
வெகு விரைவாய் சென்று விட்டீர்கள்!

கனிவான புன்சிரிப்புடன்
பாசம் கொண்டாடி மகிழும்
உங்கள் திருமுகம்
காணத் துடிக்கின்றோம்!

உங்கள் ஆசைகளை
நாங்கள் நிறைவேற்ற!
எங்களைத் தெய்வமாக வழிநடத்தி
ஆசி செய்யுங்கள்.....!

எத்தனை காலமானாலும்
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவோடு நாமிருப்போம்..!

என்றும் உங்கள் நினைவுகளுடன் வாடும் மனைவி, பிள்ளைகள், தந்தை, தாய், மாமி, சகோதரர்கள், சகோதரிகள், சிறிய தாய்மார், மைத்துனர்கள், மைத்துனிமார்கள், பெறாமக்கள், உடன்பிறவாச் சகோதரர்கள், மருமக்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.

— மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · June 20, 2018மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.