மரண அறிவித்தல்

In loving memory of
Amirthalingam Jegathambigai
Age 73December 2, 1942 – June 15, 2016
- Born in
- Kuppilan
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் ஜெகதாம்பிகை அவர்கள் 15-06-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அமிர்தலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிறி(New York), கோபி, நிரஞ்சா, சுக்கு, உசா, பேபி, கஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவமலர், சுசிலாதேவி, ரதிலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சகுந்தலா, மாலா, வசிகரதாஸ், காலஞ்சென்ற புவனேஸ்வரன், சண்முகதாஸ், ஜெயராஜா, நிருபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சர்மிளா, கீத், பிரவின், டினோசியா, டனோசியா, டினோசன், கஜன், சஜனி, அனோசியா, ஆரபி, றமியா, மினோஜன், அனுஸ்கா, அபிஷ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

