ஆறுதல்

மரண அறிவித்தல்

அமிர்தலிங்கம் ஜெகதாம்பிகை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அமிர்தலிங்கம் ஜெகதாம்பிகை

வயது 732 டிசம்பர், 1942 – 15 ஜூன், 2016

பிறந்த இடம்
குப்பிளான்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் ஜெகதாம்பிகை அவர்கள் 15-06-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அமிர்தலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிறி(New York), கோபி, நிரஞ்சா, சுக்கு, உசா, பேபி, கஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவமலர், சுசிலாதேவி, ரதிலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சகுந்தலா, மாலா, வசிகரதாஸ், காலஞ்சென்ற புவனேஸ்வரன், சண்முகதாஸ், ஜெயராஜா, நிருபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சர்மிளா, கீத், பிரவின், டினோசியா, டனோசியா, டினோசன், கஜன், சஜனி, அனோசியா, ஆரபி, றமியா, மினோஜன், அனுஸ்கா, அபிஷ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.