மரண அறிவித்தல்

In loving memory of
Amirthalinkam kejeevan
Age 26June 9, 1993 – January 11, 2020
- Born in
- Mallavi
- Lived in
- Mullai Thunukkai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு மல்லாவியைப் பிறப்பிடமாகவும், ஒட்டங்குளம் துணுக்காயை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் கேஜீபன் அவர்கள் 11-01-2020 சனிக்கிழமை அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், அமிர்தலிங்கம் கமலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னுத்துரை கனகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வினுயா அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்ஜீவன், இந்துஷன், கனோயன், சபேஷன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் ஓட்டங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

