மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அமிர்தலிங்கம் கேஜீபன்
வயது 269 ஜூன், 1993 – 11 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- மல்லாவி
- வாழ்ந்த இடம்
- துணுக்காய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு மல்லாவியைப் பிறப்பிடமாகவும், ஒட்டங்குளம் துணுக்காயை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் கேஜீபன் அவர்கள் 11-01-2020 சனிக்கிழமை அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், அமிர்தலிங்கம் கமலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னுத்துரை கனகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வினுயா அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்ஜீவன், இந்துஷன், கனோயன், சபேஷன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் ஓட்டங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

