மரண அறிவித்தல்

In loving memory of
Amirthanayagam Savarimuthu
Age 88December 3, 1927 – May 21, 2016
- Born in
- Vayavilan
- Lived in
- Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வசாவிளான் உத்தரியமாதா கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட அமிர்தநாயகம் சவரிமுத்து அவர்கள் 21-05-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து இராசம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை மேரிமுத்தம்மா தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், சொர்ணநாயகி, லூர்துநாயகி, மற்றும் மரியநாயகி(கனடா), குணநாயகி(இலங்கை), குலநாயகம்(கனடா) ஆகியோரின் சகோதரரும்,
செபரட்ணம்(கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அன்ரன் ஜெபநாயகம்(கனடா), அன்ரன் பரமநாயகம்(கனடா), அன்ரன் சிறிதரநாயகம்(பிரித்தானியா) ஆகியோரின் தந்தையும்,
லூர்துமேரி(கனடா), எட்வினா(கனடா), சிலோஜினி(பிரித்தானியா) ஆகியோரின் மாமனாரும்,
டெல்ரன், ஷெரேக்கா, கரோலினா, ஷெரினா, ஷான் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
90 Digby Crescent,
Markham,
ON L3R 7G7,
Canada.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

