மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அமிர்தநாயகம் சவரிமுத்து
வயது 883 டிசம்பர், 1927 – 21 மே, 2016
- பிறந்த இடம்
- வயாவிளான்
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வசாவிளான் உத்தரியமாதா கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட அமிர்தநாயகம் சவரிமுத்து அவர்கள் 21-05-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து இராசம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை மேரிமுத்தம்மா தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், சொர்ணநாயகி, லூர்துநாயகி, மற்றும் மரியநாயகி(கனடா), குணநாயகி(இலங்கை), குலநாயகம்(கனடா) ஆகியோரின் சகோதரரும்,
செபரட்ணம்(கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அன்ரன் ஜெபநாயகம்(கனடா), அன்ரன் பரமநாயகம்(கனடா), அன்ரன் சிறிதரநாயகம்(பிரித்தானியா) ஆகியோரின் தந்தையும்,
லூர்துமேரி(கனடா), எட்வினா(கனடா), சிலோஜினி(பிரித்தானியா) ஆகியோரின் மாமனாரும்,
டெல்ரன், ஷெரேக்கா, கரோலினா, ஷெரினா, ஷான் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
90 Digby Crescent,
Markham,
ON L3R 7G7,
Canada.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

