மரண அறிவித்தல்

In loving memory of
Amirthasingam Kugathasan
Age 47November 14, 1972 – December 15, 2019
- Born in
- Karainagar Kalapoomi
- Lived in
- Mordon
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Morden ஐ வதிவிடமாகவும் கொண்ட அமிர்தசிங்கம் குகதாசன் அவர்கள் 15-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அமிர்தசிங்கம், காலஞ்சென்ற சரோஜினி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மகாதேவன், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வத்சலா அவர்களின் அன்புக் கணவரும்,
சக்தி அவர்களின் அன்புத் தந்தையும்,
மாலினி(அவுஸ்திரேலியா), ரவிதாசன்(ரவி- அவுஸ்திரேலியா), திருரோகினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரபாகரன்(அவுஸ்திரேலியா), ரோகினி(அவுஸ்திரேலியா), Dr. ராஜேஸ்கண்ணன்(அவுஸ்திரேலியா), தேவகி(பிரித்தானியா), காந்தன்(பிரித்தானியா), நாவேந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

